Cinema

பற்ற வைத்ததா ‘ஃபயர் ஸாங்’?- கங்குவா படத்தின் முதல் பாடல் வெளியானது.

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கிளான ‘பையர் சாங்’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் சிங்கிள் எப்படி? – தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். [more…]