தூத்துக்குடி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ராம்குமார், குறிப்பான்குளத்தை அடுத்த காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்திவருகிறார். இங்குள்ள கட்டிடத்தில் நேற்று அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துகண்ணன் (21),கமுதி விஜய் (25), புளியங்குளம் செல்வம் (26), செம்பூர் [more…]