Tamil Nadu

மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகை எரித்த மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

0 comments

மேட்டூர்: மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் [more…]