2026-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் – இஸ்ரோ
ஆந்திரா: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-க்கு பதில் 2026-ல் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம் [more…]