Cinema

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வீடியோ!

0 comments

நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் கடந்த மாதத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பல்வேறு குளறுபடிகளுடன் நடந்து முடிந்தது. [more…]