ஓட்டேரி பிரிக்ளின் சாலை – வாகன ஓட்டிகள் கடும் அவதி! சீரமைப்புகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தல்!
சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ஓட்டேரி ஸ்ட்ராஹன்ஸ் (பட்டாளம்) சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் ஓட்டேரி பிரிக்ளின் சாலை வாகன நெரிசலில் மூழ்கியுள்ளது. செங்குன்றம், ரெட்டேரி, திருவிக நகர், மாதவரம், மூலக்கடை என [more…]