National

ஆந்திராவில் கனமழை- மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவை கனமழை புரட்டிப்போட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடாவில் ஞாயிறு பின்னிரவில் ஆய்வைத் தொடங்கிய [more…]

National

குஜராத்தில் கனமழை- உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

காந்திநகர்: குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநில முதல்வர் பூபேந்திர படேலை [more…]

Tamil Nadu

கனமழையால் மண் சரிவு- உதகை மலைரயில் சேவை ரத்து

குன்னூர்: தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன [more…]

National

திரிபுரா கனமழை- 22 பேர் உயிரிழப்பு

அகர்தலா: திரிபுராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு [more…]

WEATHER

சென்னையில் கொட்டி தீர்த்த மழை- புறநகரில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக மாநகரில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் சென்னையின் [more…]

WEATHER

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை.

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஆக., 04,05) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து. இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு [more…]

Tamil Nadu

வால்பாறையில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் இருவர் பலி.

பொள்ளாச்சி: வால்பாறையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவலாக [more…]

Special Story VIRAL WEATHER

மூழ்கிய தண்டவாளம்.. ரயிலுக்கு வழிகாட்டும் ஊழியர்கள்- வைரல் வீடியோ

ரயிலுக்கு முன்னால் நடந்து சென்று தண்டவாளங்கள் இருப்பதை ரயில்வே ஊழியர்கள் உறுதி செய்து ரயிலுக்கு வழிகாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையால் ரயில் [more…]

WEATHER

டெல்லியில் கனமழை- மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக டெல்லியின் சாந்தி பாதை, நவுரோஜி நகர், பிகாஜி [more…]

WEATHER

மும்பையில் இரவு,பகலாய் தொடரும் கனமழை- அதிகரிக்கும் பாதிப்புகள்.

மும்பை: இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 [more…]