கர்நாடக முதல்வருக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது, காண்ட்ராக்டராக இருந்த சந்தோஷ் பாட்டீல் என்பவர் உயிரிழந்தார். அவரது [more…]