Tamil Nadu

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் [more…]