விமானங்களை ரத்து செய்வதற்கு புதிய விதி முறை: விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் !
இந்தியா முழுக்க பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. தென்னிந்தியாவில் போகி, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம் ஆகி உள்ளன. விமானங்களை ரத்து செய்தல் மற்றும் விமானங்களில் தாமதம் காரணமாக பயணிகளுக்கு [more…]