‘இன்சாட்-3டிஎஸ்’ – பிப்.17 அன்று விண்ணில் பாய்கிறது!
சிறந்த வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்கு உதவும் வகையிலான, புதிய வானிலை செயற்கைக்கோள் ’இன்சாட்-3டிஎஸ்’, பிப்ரவரி 17 அன்று விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ இன்று தெரிவித்தது. ’இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி ரகத்தின் [more…]