இமைப்போல் காக்க படத்தின் கதை என்ன?!
ஒரு பெண்ணைக் காப்பாற்ற போராடும் பாதுகாவலனும், துரத்தும் ஆபத்துமே கதை. ஜோஷ்வா (வருண்) ஒரு கான்ட்ராக்ட் கில்லர். நிகழ்வொன்றில் குந்தவியை (ராஹீ) சந்திக்கிறார், சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் குந்தவி. முதல் சந்திப்பிலேயே [more…]