நீதிபதி நேரில் சென்று எஸ்டேட்டைப் பார்வையிட வேண்டும்!
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. எனவே, நீதிபதி நேரில் சென்று எஸ்டேட்டைப் பார்வையிட வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017ம் [more…]