கங்குவா படத்தில் சூர்யாவின் பெயர் என்னனு தெரிஞ்சுக்கணுமா ?
‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில [more…]