வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 6ஆவது நாடு ஜப்பான்!
நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய SLIM லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய 6ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது. இதுதொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த விஞ்ஞானிகள், 100 மீட்டர் உயரத்தில் [more…]