Tamil Nadu

குன்னூரில் கன மழை- மண்சரிவில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு

குன்னூர்: குன்னூரில் பெய்த கன மழையால் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக [more…]

National

வயநாடு மருத்துவமனையில் சிறுமியுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து செய்தார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இருந்தனர். [more…]

National

வயநாட்டில் பிரதமர் மோடி

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் [more…]

National

கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு- சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவின் மூணாறு பகுதியில் பெரும் பாறைகள் உருண்டு விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் இன்று காலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவை அடுத்து [more…]

Tamil Nadu

நீலகிரி ரயில் ரத்து- தண்டவாளத்தில் மண்சரிவு.

உதகை: தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று (வியாழகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கல்லார் – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு [more…]

Tamil Nadu

உதகையில் நிலச்சரிவு 7 பேர் உயிரிழப்பு!

உதகை அருகே புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது மண் சரிவு ஏற்பட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [more…]