International

தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்- லெபனானில் போர் பதற்றம்

டெல் அவிவ்: ‘லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தவும்; மத்திய கிழக்கில் பதற்றத்தை தவிர்க்கவும்..’ என்று ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட நேற்று (திங்கள்கிழமை) இரவு லெபனான் [more…]

International

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயார்- ஹிஸ்புல்லா இயக்கம்

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 2006-இல் இஸ்ரேலுடனான மோதலில் நாங்கள் வென்றது போல், இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று ஹிஸ்புல்லா இயக்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. [more…]

International

ஒரே வாரத்தில் 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழப்பு- தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று (திங்கள்கிழமை) காலை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடையும் சூழலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா [more…]

International

நஸ்ரல்லா மரணம்- ஹிஸ்புல்லாக்களின் புதிய தலைவர் அறிவிப்பு

பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் [more…]

International

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்- ட்ரோன் படை தலைவர் உட்பட 700 பேர் பலி

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் [more…]

National

இந்தியர்கள் லெபனானை விட்டு வெளியேற அரசு வலியுறுத்தல்

பெய்ரூட்: லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தனது படைகளை தயார் செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், லெபனானை விட்டு வெளியேறுமாறு இந்தியா தனது குடிமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக லெபனான் தலைநகர் [more…]

International

தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்- லெபனானில் போர் பதற்றம்

லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. [more…]

International

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்- பலி எண்ணிக்கை 490, 1500-க்கும் மேற்பட்டோர் காயம்

ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 490-ஐ கடந்துள்ளது. இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு [more…]

International

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்- பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

புதுடெல்லி: லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஆதிக்கம் நிறைந்த லெபனானின் தெற்கு பகுதியில் [more…]

International

ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர்கள்- 2500 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் படுகாயம்.. 8 பேர் பலி

பெய்ரூட்: லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே [more…]