Tamil Nadu

மேட்டூர்- மக்களை அச்சுறுத்திய ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 3 வயதுடைய ஆண் சிறுத்தை இன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மேட்டூர் அருகே [more…]