நுரையீரலை சுத்தம் செய்யும் சில பானங்கள் பற்றி தெரிஞ்சுக்கனுமா ?
நமது உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றலைத் தரும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. ஆனால் தற்போதைய மாசடைந்த காற்றின் காரணமாக நுரையீரலில் நச்சுக்கள் அதிகம் சேர நிறைய [more…]