Tamil Nadu

மதுரை மாநகரம் தத்தளிக்கிறது- டிடிவி தினகரன்

சென்னை: “மழை வெள்ளத்தால் மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் [more…]

Tamil Nadu

மதுரையில் எட்டு இடங்களில்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது- முதல்வர் விளக்கம்

சென்னை: “மதுரையில் தொடர்ந்து பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு [more…]

Tamil Nadu

மதுரையில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் பணிகள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் [more…]

Tamil Nadu

மதுரை- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மதுரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசும், மாநகராட்சியும் உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் [more…]