சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நடை திறப்பு
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (வெள்ளி) மாலை மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக [more…]