International

விபத்தில் பலியான மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம்!

உலகின் நெ.1 மாரத்தான் வீரரான கெல்வின் கிப்டம், கென்யாவில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். உலக மாரத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானா உடன், நேற்றைய சாலை விபத்தில் [more…]