மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு பணிகளால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில்: மார்த்தாண்டம் மேம்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதியில் 4வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. [more…]