24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணத் தொகை!
சென்னை: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 24 லட்சம் குடும்பங்களுக்கு 1,487 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கபட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக [more…]