ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது மிதிலி புயல்!
வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக [more…]