Sports

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். 39 வயதான மோர்னே மோர்கல் தென் ஆப்பிரிக்க அணிக்காக 86 டெஸ்ட்போட்டி, 117 [more…]