CRIME

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சாலமோன் (65), பஞ்சவர்ணம் (60), கபிலன் (57) ஆகிய [more…]

CRIME

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு, வெளியே வந்த நபர் கொலை

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுச் சென்றபோது மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புழுதிக்குளத்தில் கடந்த [more…]