நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ!
பூமியை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ – நாசாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள நிசார் செயற்கைகோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ – நாசாவுடன் இணைந்து பூமியின் கடல்மட்ட உயரம், எரிமலை [more…]