CRIME Tamil Nadu

நிபந்தனையுடன் ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உதகை செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி!

0 comments

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்ய உதகை செசன்ஸ் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாட்டில் முன்னாள் முதல்வர் [more…]