CHENNAI

சென்னையில் நோயாளி மரணம் – சித்த மருத்துவர் கைது!

சென்னையில் சித்த மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட நோயாளி அடுத்த 10 நிமிடத்திலேயே பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எனவே சித்த மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் பெருமாள்(50) [more…]