கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!
கேரளாவில் உள்ள பண்ணையில் பன்றிகளுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள பன்றிகளைக் கொன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு [more…]