International

நேபாளத்தில் விமான விபத்து- 18 பேர் உயிரிழப்பு.

காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில் [more…]