கன்னியாகுமரியில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி !
கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் [more…]