மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் – பி.ஆர்.பாண்டியன்!
மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை வரும் மே.2ம் தேதி முற்றுகையிடவுள்ளதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். திருச்சியில் [more…]