இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது.
கொழும்பு- இலங்கையில் அதிபராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. உலகில் பெரும்பான்மையான [more…]