ருவாண்டா தேசிய கொடியால் ஒளிர்ந்த குதுப் மினார் !
இந்தியாவின் நினைவு சின்னமான குதுப் மினார் ருவாண்டா தேசிய கொடியின் வண்ணங்களால் நேற்று ஒளிர செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டு நடத்தப்பட்ட 100 நாள் படுகொலையின் நினைவாக இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றபெற்றது. எட்டு லட்சம் [more…]