Cinema

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரகு தாத்தா’ ஓடிடியில் வெளியாகிறது

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக பெண்ணியம் பேசும் பெண்ணாக கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த திரைப்படம் [more…]