Cinema

‘வேட்டையன்’ முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகிறது

சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து வெளியான வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அனிருத் இசையமைப்பில் ‘மனசிலாயோ’ என்ற முதல் பாடல் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் எனவும் ‘வேட்டையன்’ படக்குழு [more…]

Cinema

மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

சென்னை: ‘வாழை’ திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மாரி செல்வராஜ் உடைய ‘வாழை’ படம் பார்த்தேன். ஒரு [more…]

Cinema

ஆந்திராவில் கனமழை- ‘கூலி’ படக்குழு சென்னை திரும்பியது

தொடர் மழையால் ‘கூலி’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் [more…]

Cinema

‘ரஜினி சாரின் படம் வெளியாவது தான் சரியாக இருக்கும்’- ‘வேட்டையன்’ ‘கங்குவா’ மோதல் குறித்து சூர்யா ஓபன் டாக்

“ரஜினி மூத்தவர், ‘கங்குவா’ ஒரு குழந்தை” என்று தனது பேச்சில் குறிப்பிட்டு, ‘கங்குவா’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் சூர்யா. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி [more…]

Cinema

‘வேட்டையன்’ டப்பிங்.. ரஜினியின் மாஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் தொடங்கியிருக்கிறார். ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. அக்டோபர் மாதம் வெளியாக [more…]

Cinema

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா- போஸ்டர் வெளியீடு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சைமன்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் எப்படி? [more…]

Cinema

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணையும் மலையாள பிரபலம்- போஸ்டர் வெளியீடு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘தயாள்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் [more…]

Tamil Nadu

திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார் ரஜினிகாந்த்- தமிழிசை பேச்சு

சென்னை: மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார் ரஜினிகாந்த் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாஜக முன்னாள் மாநிலத் [more…]

Tamil Nadu

எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்- ரஜினி குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்

சென்னை: “எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் [more…]

Tamil Nadu

துரைமுருகன் என் நண்பர்.. அவர் என்ன சொன்னாலும் வருத்தம் கிடையாது- கருத்து மோதலுக்கு ரஜினி முற்றுப்புள்ளி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது: விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியது குறித்த கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். வயதான [more…]