CRIME

உதகை நகராட்சியில் கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பறிமுதல் !

உதகை: உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நகராட்சி ஆணையர்கள் [more…]