Tamil Nadu

சென்னை நிறுவனத்துக்கு ரூ.566.5 கோடி அபராதம்

சென்னை: அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த ரூ.195 கோடியை மறைத்து அத்தொகையை [more…]