International

புதிய நவீன ருவாண்டாவை கட்டமைப்போம்…பால் ககாமே சூளுரை

ருவாண்டாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க அமோக வெற்றியை பெற்ற அதிபர் பால் ககாமே ருவாண்டாவின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். தலைநகர் கிகாலியில் நடைப்பெற்ற உணர்ச்சிமயமான பதவியேற்பு விழாவில் உரையாற்றிய [more…]