Sports

சைம் அயூப் அதிரடி சதம்- பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை பந்தாடிய பாக்.

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சைம் அயூப்பின் அதிரடி சதத்தால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. புலவாயோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் [more…]