Special Story

பொன்மகன் சேமிப்பு திட்டம்… !

0 comments

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பது போலவே, ஆண் குழந்தைக்களுக்கென அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்தான், பொன்மகன் சேமிப்பு திட்டம்… ஆண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தில் அப்படியென்ன வசதிகள் உள்ளன தெரியுமா? [more…]