முன்கூட்டியே நடக்க இருக்கும் பல்கலைக்கழக தேர்வுகள்!
ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10 [more…]