Cinema

நடிகர் முகேஷ் மீது அளிக்கப்பட பாலியல் புகார் வாபஸ்

கேரளாவில் நடிகர் முகேஷ் உட்பட நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க கடந்த 2017-ல் நீதிபதி [more…]

Cinema

பாலியல் வழக்கில் இருந்து நிவின்பாலி விடுவிப்பு

கொச்சி: நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரமில்லை என்று கூறி காவல் துறை பதிந்த எஃப்ஐஆரிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மாவட்டம் [more…]

CRIME

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இருவர் கைது

தஞ்சாவூா்: தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் பகுதியில் 17 வயது சிறுமி சாலையில் அழுது கொண்டு நின்றுள்ளார். அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு அதிராம்பட்டினம் போலீஸில் ஒப்படைத்தனர். அவர்கள், அச்சிறுமியை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் [more…]

CRIME

21 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை- ஹாஸ்டல் வார்டனுக்கு தூக்கு

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் 2014 முதல் 2022 வரை அரசு நடத்தும் குடியிருப்புப் பள்ளியில் 21 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹாஸ்டல் வார்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வார்டன் [more…]

CRIME

பாலியல் புகாரில் ஜானி மாஸ்டர் கைது- ஆதரவாய் களமிறங்கிய மனைவி

தன் கணவர் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலகவும் தயார் என ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா பேட்டி கொடுத்திருக்கிறார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக 21 வயது பெண் ஒருவர் [more…]

CRIME

மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர் கைது

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் மாணவியிடம் ஆபாசமாக பேசி, மது அருந்த வருமாறு அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொரு பேராசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை [more…]

Cinema

நடிகரும், ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுமான முகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு- அதிரும் கேரள திரையுலகம்

கொச்சி: மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வுமான முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில் [more…]

CRIME

சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை- 25 ஆண்டு கடுங் காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 25 ஆண்டு கடுங் காவல் தண்டனை விதித்து திருநெல்வேலி சிறப்பு போக்சோ [more…]

CRIME

நாகர்கோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை-போக்ஸோவில் ராஜஸ்தான் ஆசிரியர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் இன்று கைது செய்தனர். நாகர்கோவிலில் கோணத்தில் [more…]

Cinema

நடிகர் சித்திக் மீது பாலியல் வழக்கு பதிவு- கேரள காவல் துறை நடவடிக்கை

திருவனந்தபுரம்: நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் மூத்த நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருமான சித்திக் மீது திருவனந்தபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் [more…]