போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள்- தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பிரத்யேக பேட்டி
சென்னை: போதைப் பொருட்கள் நடமாட்டம், கொலை, கொள்ளை, ரவுடிகள் மோதல், என்கவுன்ட்டர் சர்ச்சை, சைபர் குற்ற மோசடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் காவல் துறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு டிஜிபி [more…]