தனுஷ் 51 படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 தேதி ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியானது.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், [more…]