பிளாஸ்டிக் பொறியியலில் வேலை வாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்!
சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிப்பெட், பிளாஸ்டிக் பொறியியலில் சிறப்பான வேலைவாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் [more…]