கங்குவா திரைப்படத்திற்கு பெருகும் திடீர் ஆதரவு !
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சிலர் நடிகர் சூர்யா குறித்தும், சிறுத்தை சிவா குறித்தும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் தங்கள் [more…]