Cinema

சிறையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் ‘சொர்கவாசல்’

நடிகர் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘சொர்கவாசல்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். [more…]

Cinema

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்கவாசல்’- முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்கவாசல்’. இயக்குநருடன் [more…]